எல்லாருக்கும் வணக்கம்..இந்த bloga இப்பதாங்க ஆரம்பிச்சுருக்கேன் ...நம்ம பிரண்ட்ஸ் எல்லாரும் சொன்னாங்க நீ ஏன் ஒரு தமிழ் blog create பண்ண கூடாது ??(அதெல்லாம் ஒண்ணுமில்ல ...பேசி பேசி போர் அடிக்காம போய் ஒரு நல்ல வேலைய பண்ணுன்னு சொல்லிட்டாங்க ) பின்ன என்ன செய்ய ...பிரன்ஸ் பேச்ச மீற வேண்டாம்னு start பண்ணிட்டேன் ..so...நீங்கலாம் கரெக்டா எல்லா postkum comment கொடுத்துடுங்க தோழிகளே...((போதும்ல இவ்ளோ intro :)ha ha))
Julia/Julie ?!
12 years ago